Month: June 2021

தமிழகத்தில் இன்று.20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,928 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மம்தா பானர்ஜியை தோற்கடித்த பாஜக எம் எல் ஏ மீது திருட்டு வழக்கு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தோற்கடித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து அதிகாரி மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு…

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்தவும் : மாநகராட்சி ஆணையர்

சென்ன்னை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்த வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடுமையாகப்…

படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என ரசிகர்களிடம் ஆலோசனை கேட்ட பார்த்திபன்….!

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன்.…

எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின்…

கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட ‘777 சார்லி’ பட டீசர்…..!

கன்னடத்தில் தயாராகியிருக்கும் 777 சார்லி படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பில் கார்த்திக் சுப்பாராஜ் வெளியிடுகிறார். 777 சார்லி திரைப்படம் ஒரு இளைஞனுக்கும், அவனது…

யோகிபாபுவின் ‘கங்காதேவி’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!

யோகிபாபு நடித்த ‘சண்டிமுனி’ படத்தை தொடர்ந்து புதிய படத்தை இயக்கவுள்ளார் மில்கா செல்வகுமார். இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்காதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திலும் யோகிபாபு…

ஆர்யாவின் அடுத்த படம் பற்றிய அப்டேட்….!

கடைசியாக ஆர்யா, சயீஷா நடிப்பில் உருவாகி நேரடியாக டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியான திரைப்படம் டெடி. இதனிடையே விஷாலுக்கு வில்லனாக எனிமி திரைப்படத்தில் நடித்து வரும் ஆர்யா, பா.ரஞ்சித்…

கொரோனா நிவாரண நிதி திரட்ட புதிய முயற்சியில் இசையமைப்பாளர் ஜிப்ரான்…!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கொரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கொரோனா…

கொரோனா நிவாரண நிதி திரட்ட புதிய முயற்சியில் இயக்குநர் சுசீந்திரன்….!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கொரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கொரோனா…