Month: June 2021

வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண் ‘ இதுவும் கடந்து போகும் பாடல்…!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி கோரி காவல்ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக…

வேட்பு மனுவில் போலி ஜாதி சான்றிதழ் சமர்ப்பித்த பெண் சுயேச்சை எம்.பி.,க்கு அபராதம்….!

மக்களவைத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் தெலுங்கு நடிகையும், சுயேச்சை எம்.பி.,யுமான நவ்னீத் கவுர் ராணாவுக்கு, மும்பை உயர்நீதிமன்றம்…

சூரப்பா மீதான விசாரணை: நீதிபதி கலையரசன் குழுவிற்கு மேலும் 10 நாள் அவகாசம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் நீதிபதி கலையரசன் குழுவிற்கு கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி தமிழகஅரசு…

அடுத்த மாதம் பொது பட்ஜெட்? தமிழக சட்டசபை இந்த மாதம் கூடுகிறது….

சென்னை: கொரோனா முடக்கம் வரும் 14ந்தேதி உடன் முடிவடைந்த உடன் தமிழக சட்டசபை கூட்டம் கூட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதையடுத்து, ஜூலை மாதத்தில் தமிழக…

தமிழகத்தில் 12,520 டோஸ் தடுப்பூசி மட்டுமே கையிருப்பு! செல்வ விநாயகம் தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது, 12,520 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது என தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி போடும்…

196வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: வேளாண் சட்டங்கள் குறித்து பேச தயாராக இல்லை என மத்தியஅரசு பிடிவாதம்…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 196வது நாளாக தொடர்கிறது. ஆனால், இந்த…

லிட்டர் ரூ.100ஐ தாண்டியது: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு…

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்…

உலகிலேயே விலை உயர்ந்த குடிநீர் பாட்டில்…. ஒரு லிட்டர் ரூ. 60 லட்சம்…..

பேக்கஜ் குடிநீர், மினரல் வாட்டர் என்று உழன்று கொண்டிருக்கும் சாமானிய மக்களிடையே, இது மிகவும் தரமான குடிநீர், என்று சில பிராண்டை மட்டுமே விரும்பி குடிப்பவர்களும் உண்டு.…

விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி; 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிப்பு! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்த என்றும், 1052 பேர் கருப்புபூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னை…