Month: June 2021

‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலின் வீடியோ பாடல் நாளை வெளியீடு….!

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ . இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும்,…

ஸ்டம்பை உதைத்துத் தள்ளிய கிரிக்கெட் வீரருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை

டாக்கா: கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டம்பை உதைத்து மோசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு மூன்று போட்டிக்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் டாக்கா…

சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் 5 அதிரடி அறிவிப்புகள்….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சிம்பு, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.…

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு…

அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

லண்டன்: அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள்…

46 சிறப்பு ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றம்

சென்னை: 46 சிறப்பு ரயில் சேவைகளின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மன்னார்குடி-சென்னை எழும்பூர் ரயில் ஜூன் 17 முதல் நீடாமங்கலத்தில்…

அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,…

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்

சென்னை: அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி…

முதலமைச்சரின் அவசர உத்தரவு: “மிக மிக அவசரம்” இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்கு குவியும் பாராட்டுக்கள்…..!

முதலமைச்சர் ஸ்டாலின் தான் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம்; அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவையடுத்து டிஜிபி…

20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியான உத்தரவில், நாகை ஆட்சியராக உள்ள பிரவின் நாயர், ஊரக…