Month: May 2021

2021 ஆசிய கோப்பை கிரிகெட்போட்டி 2023க்கு ஒத்தி வைப்பு…

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி 2023ல் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2…

கொரோனா பொதுமுடக்கத்தால் இந்த ஆண்டு வேலையின்மை 14.5 % அதிகரிப்பு…

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்குகளால் இந்தியாவில்வேலையின்மைவிகிதம் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்புமையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய சரிவு…

‘ஒத்த செருப்பு’ படத்தின் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்….!

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்துக்காகப் பல்வேறு விருதுகளையும்…

‘விக்ரம்’ படத்தில் அரசியல்வாதியாக ஃபகத் பாசில்…!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நஷ்டஈடு தர உத்தரவிடக்கோரி வழக்கு! மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்…

வம்சி பைடிபல்லி – விஜய் படத்தில் கீர்த்தி சுரேஷ்…..!

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்திவருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் தெலுங்கில் ‘ஓபிரி’, ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிபல்லியிடம் சமீபத்தில் ஒரு…

கேரள சட்டசபையில் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இடுக்கி மாவட்ட எம்எல்ஏ ராஜா…

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, தேவிகுளம் தொகுதி எம்எல்ஏ ஏ.ராஜா என்பவர் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துகொண்டார்.…

பி.எஸ்.பி.பி. ஆசிரியர் மீதான பாலியல் புகாருக்கு கடும் நடவடிக்கை எடுக்க திரைத்துறையினர் வலியுறுத்தல்….!

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல்…

கொரோனாவுக்கு பலியானார் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன்…

தஞ்சாவூர்: மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்..!

முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி…