இந்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து வாட்ஸ்-அப் நிறுவனம் வழக்கு ?
தகவலை முதலில் பதிவிடும் நபர் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும், சமூக ஊடகங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறிய இந்தியர்களை நியமிக்க வேண்டும், சர்ச்சைக்குரிய தகவல்களை 36…