2016ம் ஆண்டு பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர்ரெட்டி மீது லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு…
வேலூர்: பத்திரப்பதிவில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர்ரெட்டி மீது வேலூர் மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4ஆண்டுகளுக்கு பிறகு…