Month: May 2021

கொரோனாவுக்கு மருத்துவம் பார்த்ததாக பிரபல யுடியூபர் சாப்பாட்டு ராமன் கைது…

சேலம்: இளைய சமுதாயத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் யுடியூபர் சாப்பாட்டு ராமன். இவர்மீது கொரோனாவுக்கு மருத்துவம் பார்த்ததாக எழுந்த புகாரையடுத்து கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுக்கப்பட்டு உள்ளார்.…

திருமணம் செய்வதாக 5ஆண்டுகளாக ஏமாற்றுகிறார்: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார்…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் தெரிவித்து உள்ளார். திருமணம் செய்வதாக ஏமாற்றி குடும்பம் நடத்தினார் என்று புகாரில் தெரிவித்து உள்ளார்.…

போராட்டம் எதிரொலி: பயிற்சி மருத்துவர்களின் ஸ்டைபன்ட் (உதவித்தொகை) 15% உயர்த்தியது தெலுங்கானா அரசு

ஐதராபாத்: போராட்டம் எதிரொலியாக பயிற்சி மருத்துவர்களின் ஸ்டைபன்ட் 15% உயர்த்தி தெலுங்கானா அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,…

தமிழகத்தில் மாஸ்க் அணியாததால் 11.45 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு…

சென்னை: தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க, ஒவ்வொருவரும் வெளியே வரும்போது மாஸ்க் (முக்கவசம்) அணிய வேண்டும என உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், விதியை மீறி மாஸ்க் அணியாத…

28/05/20201: சென்னையில் 77நாட்களுக்கு பிறகு 3000க்கும் கீழே குறைந்த கொரோனா – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த தலைநகர் சென்னையில் 77 நாட்களுக்கு பிறகு, தற்போது பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. சுமார் 77 நாட்களுக்கு…

கொரோனா உயிரிழப்பு குறைத்து காட்டப்படுகிறது! ஸ்டாலின் அரசு மீது எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

சேலம்: தமிழகஅரசு கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுகிறது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம்…

உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்குங்கள்! பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது கொடூரமான செயல், அதை உடனே நீக்குங்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.…

சென்னைக்கு இதுவரை 3,080 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைத்துள்ளன! சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு இதுவரை 3,080 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைத்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில்,…

இந்தியாவிலேயே ஆக்சிஜன் படுக்கைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்…

சென்னை: இந்தியாவிலேயே அதிகளவு ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம்,…

30 நாள் விடுப்பு: போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் சென்றார் பேரறிவாளன்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு தமிழகஅரசு ஒரு வாரம் விடுமுறை வழங்கியதையடுத்து, அவர் தனது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார். தமிழகத்தில் தீவிரமடைந்து…