6வது முறையாக ஆட்சி செலுத்த கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி! ஸ்டாலின்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 150க்கும் மேற்பட்ட இடங்களில்வ முன்னிலைப்பெற்று ஆட்சி அமைக்க உள்ளது திமுக., இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்துக்கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து…