Month: May 2021

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இறந்தவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல என்பதும், அவர்கள் மூச்சுத்திணறல்…

‘அம்மா உணவகம்’ விரைவில் ‘கலைஞர் உணவகமாக’ மாற்றப்படுகிறது? பெயர் பலகைகள் மறைப்பு…

சென்னை: தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் விரைவில் கலைஞர் உணவகம் என மறு பெயரிடப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையில், சென்னையில் உள்ள பல அம்மா…

‘கோவோவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை மே 2வது தொடங்குகிறது… ஐசிஎம்ஆர் தகவல்..

டெல்லி: ‘கோவோவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை மே 2வது வாரத்தில் தொடங்கலாம் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள்…

வாரணாசி தொகுதியில் கொரோனா அதிகரிப்பு – கண்டு கொள்ளாத மோடி : மக்கள் கோபம்

வாரணாசி மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா மிகவும் அதிகரித்து வருவதால் மக்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்துக்களின் புனித…

7ந்தேதி காலை 9மணிக்கு தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..

சென்னை: திமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் (7ந்தேதி) அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் முதலவராக…

ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி இன்று ஆளுநரை சந்திக்கிறார் மு.க ஸ்டாலின்…

சென்னை: திமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான கடிதத்துடன், ஆட்சி அமைக்க அனுமதிகோரி இன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்.…

கொரோனா அதிகரிப்பு: லேப்டெக்னிசியன், எக்ஸ்ரே டெக்னிசியன் தேவை என சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. அதிகபட்ச பாதிப்பு சென்னையில் உள்ளது. இதனால், கொரோனா பணிகள் தொடர்பாக லேப் டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி வேலை…

12 வயதானோருக்கான பிஃபிஸர் கொரொனா தடுப்பூசி : அமெரிக்காவில் அடுத்த வாரம் ஒப்புதல்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா…

கொரோனா கையாளுதல் குறித்து மோடியைப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம்

டில்லி மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாள்வதாகப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். அரசு அதிகாரியான ஆனந்த் தம்பி என்பவர் ஐ ஆர் எஸ் படித்து அதிகாரியாகி…

பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி

லண்டன் வரும் இலையுதிர் காலத்தில் பிரிட்டனில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் தற்போது உருமாறிய…