கொரோனா சிகிச்சை படுக்கை விவரங்களை அறிய வசதி – தமிழக அரசு வெளியீடு
சென்னை: கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கை விவரங்களை அறிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார்…