கொரோனா சிகிச்சை படுக்கை விவரங்களை அறிய வசதி – தமிழக அரசு வெளியீடு

Must read

சென்னை:
கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கை விவரங்களை அறிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை https://tncovidbeds.tnega.org/ என்கிற வலைதளத்தின் மூலம் ஆக்சிஜன் வசதியில்லாத சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு சாராத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள் ஆகியவற்றின் நிலவரங்களை பொதுமக்கள் அறியது கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article