Month: May 2021

மத்திய அரசிடம் குவிக்கப்பட்ட அதிகாரம் பேரழிவுக்கு காரணமானதால் அதிகாரத்தில் உள்ளவர்கள் தலைமறைவு : பிரச்சார் பாரதி இயக்குனர்

உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும் இரண்டாவது அலையில் இருந்து காத்துக்கொள்வது குறித்தும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருந்த வேளையில் இந்திய…

அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு தொழில் & வணிக சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு தொழில் & வணிக சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக…

நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை…

சென்னை: தமிழகம் முழுவதும் இன்றுமுதல் (10ந்தேதி) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நேற்று (மே 9) மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.428.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி…

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் இடங்கள் விவரம்…

சென்னை: சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட் அறிவித்து உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் என்ற மருந்துக்கு…

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா…

சென்னை: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு…

அரசியல் சாயமின்றி, தமிழகஅரசு முத்திரையுடன் வழங்கப்படும் கொரோனா உதவி டோக்கன்கள்… மக்கள் வரவேற்பு…

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்திட்டுள்ள கொரோனா நிவாரண நிதியின் முதல்கட்ட தவனையாக ரூ.2000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் இன்று காலை தொடங்கி…

கொரோனா நிவாரண நிதி ரூ.2000: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..

சென்னை: தமிழகத்தில் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதியான ரூ.4 ஆயிரத்தில், முதல்கட்டமாக வழங்கப்பட உள்ள ரூ.2ஆயிரம் நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கங்கை அமரன் மனைவி மணிமேகலை மரணம்

சென்னை தமிழ் திரையுலகின் பன்முகக் கலைஞரான கங்கை அமரன் மனைவி மணிமேகலை இன்று காலமானார். தமிழ் திரையுலகில் 1970 களில் தொடங்கி, கடந்த 41 ஆண்டுகளாக பயணித்து…

4 மாநில தேர்தல் முடிவு: சோனியா காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்…

டெல்லி: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், தமிழகம் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து, அகில இந்திய காங்கிரஸ்…

இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

சென்னை சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…