Month: April 2021

தமிழகத்தில் இன்று வரலாறு காணாத உச்சமாக 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,81,988 பேர் பாதிக்கப்பட்டு தற்போது1, 05,180 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

சமூக வலைதளத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்தியது யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க….!

சமூக வலைதளத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை இத்தனை நாட்களாக விளாசி வந்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டனர். அவர் வேறு யாருமில்லை, லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் உறவினர் தான். லக்ஷ்மியை கலாய்த்து,…

ஜடேஜா ஜாலம்! – தொடர்ந்து சரியும் பெங்களூரு அணி!

மும்பை: சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா, பேட்டிங்கைப் போலவே பந்துவீச்சிலும் கலக்க, பெங்களூரு அணி 12 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, 89 ரன்களை மட்டுமே எடுத்து…

கொரோனா வைரஸிலிருந்து மீண்ட சுந்தர் சி…..!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் சுந்தர் சி. தற்போது வீடு திரும்பிவிட்டார். இதையடுத்து தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் குஷ்பு. இது குறித்து…

கொரோனா : அனைத்து கட்சி கூட்டத்துக்குத் தமிழக முதல்வர் அழைப்பு

சென்னை கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவல் தமிழகத்தில் நாளுக்கு…

காட்டுப்பேச்சிகளுடன் சாண்டி மாஸ்டரின் வைரல் புகைப்படம்….!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது. ஏப்ரல் 9-ம்…

‘லோனர்’ புதிய சிங்கிள் அறிவிப்பை வெளியிட்டுள்ள அஸ்வின்….!

இளம் நடிகர் அஸ்வின் குமார் விஜய் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர்.…

மகாராஷ்டிராவில் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் வரலாறு காணாத…

பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் பாடல் அப்டேட்….!

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், ஆகிய திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா வில் நடிக்கிறார் பிரபுதேவா. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு…

உலக வில்வித்தை – இறுதிக்கு முன்னேறிய இந்தியப் பெண்கள் அணி!

குவாட்டமாலா சிட்டி: மத்திய அமெரிக்காவின் குவாட்டமாலா சிட்டியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை வில்வித்தை தொடரில், இந்தியப் பெண்கள் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி சார்பாக, தீபிகா குமாரி,…