இளம் நடிகர் அஸ்வின் குமார் விஜய் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர்.

இதனிடையே அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் அஸ்வின் நடிக்கும் லோனர் எனும் புதிய சிங்கிள் பற்றிய அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அஸ்வின், “நமக்காக நாம மட்டும் தான் இருப்போம்!” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CODH904Dc6p/