Month: April 2021

இன்று கேரளாவில் 2,798 பேர், டில்லியில் 2,790 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 2,798 பேர், மற்றும் டில்லியில் 2,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 2,798 பேருக்கு கொரோனா…

திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா

திருச்சி திமுக கூட்டணி சார்பாக பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் மமக தலைவர் ஜவாஹிருல்லா கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் ஒயிட்வாஷ் ஆன வங்கதேசம்..!

ஆக்லாந்து: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியையும் வென்றதன் மூலம், டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி. ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளை வென்றதன்…

இன்று கர்நாடகாவில் 4,234 ஆந்திரா மாநிலத்தில் 1,271 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகாவில் 4,234 பேருக்கு ஆந்திரா மாநிலத்தில் 1,271 கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,234 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது முதல்வர் வந்தாரா?: முக ஸ்டாலின் கேள்வி

மேட்டுப்பாளையம் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது முதல்வர் பழனிச்சாமி வந்தாரா என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார் வரும் 6…

தமிழக அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்பட்ட டிஎஸ்பி சஸ்பெண்ட்

திருப்பத்தூர் தமிழக அமைச்சர் கே சி வீரமணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட டிஎஸ்பி தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஆறாம் தேதி அன்று தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 01/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (01/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,817 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,89,490…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 2,817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,89,490 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 17,043 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…