Month: April 2021

புதிய மருத்துவ கல்லூரிகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படும் 11 மருத்துவக் கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 75…

377 ரன்கள் டார்க்கெட் – விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் கடந்த இலங்கை

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றிக்கு 377 ரன்கள் தேவை என்ற நிலையில், இறுதிநாளில் ஆடிவரும் இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 101…

அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விழுப்புரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்வது…

மராட்டியத்தில் மீண்டும் பொது முடக்கம் நிகழலாம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: கொரோனா நிலவரம் இப்படியே சென்றுகொண்டிருந்தால், மறுபடியும் பொது முடக்கம் நிகழாது என்று எந்தவித உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது என்று பேசியுள்ளார் உத்தவ் தாக்கரே. மேலும், அந்த…

முதல் ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்காவை வென்ற பாகிஸ்தான்!

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியை, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 6…

வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி – ஆர்.எஸ்.பாரதி கிண்டல்

சென்னை: வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி என திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, கிண்டலாக பேசியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும்…

விழுப்புரம் அருகே ரூ.10 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும்…

தமிழ்நாடு பற்றி பேசுவதற்கு யோகிக்கு என்ன தகுதி இருக்கிறது?: ஸ்டாலின் காட்டமான கேள்வி!

கோயம்புத்தூர்: தன் மாநிலத்தை பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு பிரதேசமாக வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் வந்து, பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு எந்தவித அறம்…

தோல்வி வரும் போது ரெய்டு நடத்துவது பாஜவின் வாடிக்கை தான்: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: மு.க.ஸ்டாலினின் மகள் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின்…

தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் எனத் தகவல்

சென்னை: தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.ஜோசப்…