கொரோனா : அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் ஒதுக்கீடு
சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 50% படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் இந்தியா முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அகில இந்திய அளவில் பாதிப்பில் தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. …