பெங்களூர்

ன்று கேரளா மாநிலத்தில் 37,199 கர்நாடகாவில் 48,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 37,19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 15,71,184 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 49 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,309 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 17,500 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,61,801 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,03,732 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 48,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 15,23,142 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 212 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,523 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 14,884 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,24,909 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,82,690 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.