சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 5,473 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,222 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 4,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 3,22,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 43 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,744 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 5,327 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,97,838 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 31,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 18,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 11,66,756 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.