மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தி அழிக்கவே பாஜக விரும்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தி அழிக்கவே பாஜக விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்கம் வடக்கு தினஜ்பூரில் காங்கிரஸ் கூட்டணி…