Month: March 2021

ரஜினி பட இயக்குநரை நேரில் வாழ்த்திய ஷங்கர்…

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை இயக்கியதன் மூலம் கிராமப்புற ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் – கார்த்திக் சுப்புராஜ். தனுஷை வைத்து படம் டைரக்டு செய்த அவர், இப்போது விக்ரம்…

உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கொரோனா….

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

தி.மு.க. வின் கலப்பு திருமண நிதி அறிவிப்பு குறித்து பாஜக விஷம பிரச்சாரம் – தேர்தல் ஆணையத்தில் புகார்

தி மு க. தனது தேர்தல் அறிக்கையில் உயர் வகுப்பை சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு கலப்பு திருமண…

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த…

முதல் டெஸ்ட் – முதல்நாள் ஆட்டநேர முடிவில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த விண்டீஸ் அணி!

ஆண்டிகுவா: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 13 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ள விண்டீஸ் அணி, இலங்கையைவிட 156 ரன்கள் பின்தங்கியுள்ளது.…

சென்னையில் மீண்டும் தீவிரம்: பெருங்குடியில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 40பேருக்கு கொரோனா!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 40…

நாளை துவங்குகிறது முதல் ஒருநாள் போட்டி – புனே மைதானத்தில் பகலிரவுப் போட்டி!

புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மராட்டிய மாநிலம் புனேயில் நாளை துவங்குகிறது. இதனையடுத்து, அகமதாபாத்திலிருந்து, தனி விமானம்…

உலகக்கோப்ப‍ை துப்பாக்கிச் சுடுதல் – இந்தியாவுக்கு மேலும் 2 தங்கங்கள்..!

புதுடெல்லி: உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு அணிகள் பிரிவில், 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 3வது நாளான நேற்று…

தென்சீன கடல் பகுதியில் மிரட்டும் சீனா – கவலை தெரிவிக்கும் பிலிப்பைன்ஸ்!

மணிலா: தென் சீன கடல் பகுதியில், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடும் கடல் பகுதியில், 200க்கும் மேற்பட்ட சீன மீன்பிடி படகுகள் நிறுத்தி…