Month: March 2021

மூன்றாம் அணி – பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும்- ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: மூன்றாம் அணி பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர்…

60வயதுக்கு மேற்பட்டோர் பட்டியலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி – வீடியோ…

டெல்லி: நாடு முழுவதும் இன்றுமுதல் 60வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ள நிலையில், அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி, இன்று டெல்லியில்…

உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம்… மான் கி பாத்தில் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம் அளிக்கறித என மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார். மாதந்தோறும் வானொலை…

சென்னை-புதுச்சேரி ரயில் உள்பட முன்பதிவில்லாத 20 சிறப்பு ரயில்கள் மார்ச் 15ந்தேதி முதல் இயக்க அனுமதி….

சென்னை: தமிழகத்தில் சென்னை-புதுச்சேரி ரயில் உள்பட முன்பதிவில்லாத 20 சிறப்பு ரயில்கள் மார்ச் 15ந்தேதி முதல் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…

தமிழக அரசு நிதி அளிக்காததால் ஜெர்மனி பல்கலைக்கழக தமிழ்ப்பிரிவு மூடல்

பெர்லின் தமிழக அரசு நிதி வழங்காததால் ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு மார்ச் 31 முதல் மூடப்பட உள்ளது. உலகில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் பல…

60வயதிற்கு மேற்பட்டவர்கள், நோயுற்ற 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

சென்னை: நாடு முழுவதும 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இன்றுமுதல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி உள்ளது. கொரோனா…

குடியரசு தினத்தன்று பாஜகதான் கலவரத்தை நடத்தியது : அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

மீரட் டில்லியில் குடியரசு தினத்தன்று நடந்த கலவரத்தை பாஜகவினரே திட்டமிட்டு நடத்தியதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக…

அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு நள்ளிரவில் நடந்தது என்ன ?

பா.ஜ.க. வின் முன்னாள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று ஒருநாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை வந்தார். பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை…

அமித்ஷா உணவு அருந்தியது சாலை ஓர உணவகமா? ஸ்டார் ஓட்டலா? : டிவிட்டரில் சர்ச்சை 

மதுராந்தகம் மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று மதுராந்தகத்தில் உணவு அருந்திய ஓட்டல் குறித்து டிவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

தமிழக சட்டமன்றதேர்தல்: அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்றுஆலோசனை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி…