விஜய் சேதுபதி – சீனு ராமசாமி மூன்றாவது முறையாக இணையும் படம் ‘மாமனிதன்’….!
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் அடுத்த திரைப்படத்திற்கு தலைப்பு உறுதியாகிவிட்டதாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது…