Month: March 2021

மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

டெல்லி: மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மற்றும் சத்திஸ்கர் ஆகிய 8 மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

‘இந்தியாவிற்கு தீங்கு விளைவிப்பவர்’ என பாஸ்போர்ட் மறுப்பு: காஷ்மீரின் இயல்புநிலை இதுதான் என மெகபூபா முக்தி டிவிட்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரியிருந்தார். ஆனால், அவருக்குபாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெகபூதி முக்கி டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக…

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

புதுச்சேரி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள்…

நாகர்கோவிலில் அமெரிக்க பொறியாளர் வீட்டில் ஐடி ரெய்டு: ரூ. 85 லட்சம் ரொக்கம் பறிமுதல்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ. 85 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

கொரோனா தொற்றுகள் குறைவு எதிரொலி: ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளதால் ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படுகின்றன. ஹாங்காங்கில் குறைந்திருந்த கொரோனா தொற்று ஜனவரி முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அந்நாட்டில்…

வங்க கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் 3 மாவட்ங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியானது, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும், இதன் காரணமாக, நெல்லை,…

அரியானா குருகிராமில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது! 3 பேர் படுகாயம்

குருகிராம்: அரியானா குருகிராம் நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் சிக்கி படுகாயம் அடைநதனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் திருத்தப்பட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் திருத்தப்பட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 30ந்தேதி…

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும்: சத்தியபிரதா சாகு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சசாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல்…

சீரம் நிறுவனத்திடம் இருந்து மே மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசி வினியோகம்: யுனிசெப் தகவல்

நியூயார்க்: ‘கோவக்ஸ்’ திட்டத்தின் கீழ் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி விநியோகம் மே மாதத்திற்குள் மீண்டும் முழுமையாக தொடங்கும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்,…