Month: March 2021

திமுகவுடனான தொகுதிப்பங்கீட்டில் இழுபறி: நிர்வாகிகளிடம் நாளை கருத்துக் கேட்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்…

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவகாரத்தில் இழுபறி நீடிக்கும் நிலையில், நிர்வாகிகளுடன் நாளை கருத்துக் கேட்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி. தமிழக…

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்: திமுக தலைவரின் 6வது கட்ட சுற்றுப்பயணம் 8ந்தேதி தொடக்கம்…

சென்னை: உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் 6ஆம் கட்ட சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக தேர்தலை முன்னிட்டு,…

மம்தா கட்சியில் மேலும் ஒரு விக்கெட் காலி… பாஜகவில் இணைந்தார் ஜிதேந்திர திவாரி…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ, அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

தேர்தல்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் 3நாட்கள் முன்னதாக இவிஎம்-ல் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 3 நாட்கள் முன்னதாக இவிஎம்.ல் வாக்களிக்க அனுமதி வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை…

காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் 

புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரான லட்சுமி நாராயணன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ்…

அரசு வேலை கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் சேட்டை: கர்நாடக மாநில பாஜக அமைச்சர் மீது புகார்…

பெங்களூரு: அரசு வேலை வேண்டும் என்றால் என்னோடு உறவு கொள்ள வேண்டும் என்று, என கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ஒரு பெண்ணிடம் பேசிய வீடியோ…

‘நோ’ குடியுரிமை சட்டம், மாதம் 200 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2000! அஸ்ஸாமில் பிரியங்கா அதிரடி அறிவிப்பு…

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழக்கப்படும் என்றும், குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படாது என்றும், பெக்ளுக்கு மாதம்…

புதிய கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான கால அவகாசத்தை குறைத்த தேர்தல் கமிஷன்!

புதுடெல்லி: தங்களைத் தேர்தல் கமிஷனில் பதிவு செய்துகொள்ள, புதிய கட்சிகளுக்கான காத்திருப்பு காலத்தை, 30 நாட்களில் இருந்து, 7 நாட்களாக குறைத்து அறிவித்துள்ளது தேர்தல் கமிஷன். புதிதாக…

ஆசியாவிலேயே பெரியது: மார்ச் 25-ம் தேதி திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம்…..

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனிஉத்திர பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ம் தேதி நடைபெறும்…