புதுச்சேரியில் பள்ளி ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்தா? பொதுமக்களின் கருத்துக்களை கோருகிறார் தமிழிசை…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 9,10,11ம் வகுப்புகளுக்க பொதுத்தேர்வு நடைபெறும் என மாநில கவர்னர் தமிழிசை அறிவித்தது சர்ச்சையான நிலையில், தேர்வுகள் நடத்த வேண்டுமா அல்லது ரத்து செய்ய…