அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் துவங்கியுள்ளதையடுத்து, இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரத்தைப் பார்ப்போம்.

இந்திய அணி:

விராத் கோலி(கேப்டன்)

அஜின்கியா ரஹானே(துணை கேப்டன்)

ரோகித் ஷர்மா

ஷப்மன் கில்

சத்தீஷ்வர் புஜாரா

ரிஷப் பன்ட்(விக்கெட் கீப்பர்)

ரவிச்சந்திரன் அஸ்வின்

அக்ஸார் படேல்

வாஷிங்டன் சுந்தர்

இஷாந்த் ஷர்மா

முகமது சிராஜ்

 

இங்கிலாந்து அணி:

ஜாக் கிராலே

டாம் சிப்லி

ஜானி பேர்ஸ்டோ

ஜோ ரூட்(கேப்டன்)

பென் ஸ்டோக்ஸ்

ஓலி போப்

பென் போக்ஸ்(விக்கெட் கீப்பர்)

டான் லாரன்ஸ்

டாம் பெஸ்

ஜேக் லீச்

ஜேம்ஸ் ஆண்டர்சன்