Month: March 2021

நகரி தொகுதியில் இளைஞர்களுடன் கபடி விளையாடிய ரோஜா….!

தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். தற்போது ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான…

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு…

சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்பும் நடிகர்கள்….!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அமமுக பொது செயலாளர் அக்கட்சியின் வேட்பாளர்களிடம் விருப்பமனு பெற்று நேர்காணலில் ஈடுபட்டு வருகிறார். மொத்தம் 4191 விருப்பமனுக்கள்…

அமமுக கூட்டணியில் மேலும் இரு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு…!

சென்னை: அமமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு,…

தேர்தலை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.…

திமுக மீதான மக்களின் நம்பிக்கை, அடிமை ஆட்சியாளர்களை மிரள வைக்கிறது: திமுக தலைவர் ஸ்டாலின் டுவீட்

சென்னை: திமுக மீதான மக்களின் நம்பிக்கை, அடிமை ஆட்சியாளர்களை மிரள வைக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில்…

ஜெஇஇ மெயின்தேர்வு முடிவுகள் வெளியானது: 6 மாணாக்கர்கள் 100% தேர்ச்சி…

டெல்லி: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள து. இதில் 6 மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி…

மக்கள் விரும்பவில்லை என்றால் நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன்: மமதா பானர்ஜி

கொல்கத்தா: தொகுதி மக்கள் விரும்பவில்லை என்றால் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டசபை தேர்தல் மார்ச் 27ம்…

நடுவானில் விமானத்தில் பரபரப்பு : பைலட்டின் பல் உடைப்பு – சிப்பந்தியின் கை முறிவு ‘கழிவறை’ செல்வதில் தகராறு

சீனாவின் நாங்டாங் விமான நிலையத்தில் இருந்து ஜியாங் சென்று கொண்டிருந்த டொங்ஹாய் ஏர்லைன்ஸ் சென்று கொண்டிருந்த விமானத்தின் பைலட்டிற்கும் விமான சிப்பந்திக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அவர்களின்…

ரஷ்யா மீது ‘சைபர்’ தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சோலார் விண்ட்ஸ் மின் பகிர்மான நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு சைபர் தாக்குதலே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா-வில்…