Month: March 2021

அரசியல் வாழ்க்கையை அடகு வ‍ைத்த ரங்கசாமி..?

புதுச்சேரியில், சில நாட்களுக்கு முன்னர் நாராயணசாமி தலைமை வகித்த காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் பங்கு வகித்தார் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவரும் பழைய காங்கிரஸ்காரரான நாராயணசாமி. அவர்,…

இந்த தேர்தல்தான் தேமுதிகவுக்கு கடைசி தேர்தலா?

அதிமுக கூட்டணியிலிருந்து பலகட்ட இழுபறிக்குப் பிறகு, வெளியேறியுள்ளது தேமுதிக. குறைந்தபட்ச தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடத்திற்கு சம்மதிக்காதது போன்ற காரணங்கள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், வேட்பாளர் செலவுக்கான பணத்தை,…

பெண்கள் கிரிக்கெட் – தென்னாப்பிரிக்காவை 2வது போட்டியில் வீழ்த்திய இந்தியா!

லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்…

ரிஷப் பன்ட் ஒரு இடதுகை பேட்டிங் ஆடும் சேவாக்: பாராட்டும் இன்சமாம் உல் ஹக்!

லாகூர்: இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பன்ட், இடதுகை பேட்டிங் ஆடும் வீரேந்திர சேவாக் போன்று தன் கண்களுக்கு தெரிவதாக பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்…

யாரை எங்கே வைக்க வேண்டுமென தெரிந்த ஸ்டாலின்..!

அதிமுக கூட்டணியில் கண்டுகொள்ளப்படாமல் போனதால், கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றவர்கள், வாலண்டியராக வந்து, திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்தார்கள். அங்கே, தங்களுக்கென்று மரியாதை இருக்குமென்றும், தங்களுக்கென்று…

குடியரசுத் தலைவரின் மூன்று நாள் தமிழக பயணத் திட்டம்

சென்னை இன்று இரவு தமிழகத்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்துள்ளார். தமிழகத்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணத்தைக் குடியரசுத் தலைவர்…

நாளை திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் 

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஏப்ரல் 6 அம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…

மக்கள் நீதி மய்யத்துடன் எஸ் டி பி ஐ கட்சி கூட்டணி பேச்சு வார்த்தை

சென்னை கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,927, கேரளாவில் 2,316 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,927. மற்றும் கேரளா மாநிலத்தில் 2,316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

சட்டசபை தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே…