Month: March 2021

அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா நண்பர் வீட்டில் ரெய்டு… அம்பாசமுத்திரத்தில் பரபரப்பு

தென்காசி: அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும், வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.…

வாக்காளர்களே உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மற்றும் விவரம் தெரிய வேண்டுமா? இணையதளத்தில் பார்வையிடலாம்…

சென்னை: வாக்காளர்களே உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மற்றும் விவரம் தெரிய வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் அதற்கான பிரத்யேக இணையதளம் அறிவித்துள்ளது. அந்த இணையத்தளத்திற்கு,…

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்! மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக்…

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எவ்வளவு எழவுகளை பார்க்க வேண்டுமோ?

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தேர்தல் முடிவதற்குள் இன்னும் எவ்வளவு எழவுகளை பார்க்க வேண்டுமோ? மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கிய சகாயம் என்பவரின் குடும்பம் சென்னைக்கு சென்று…

எங்களுக்கு எதிராக பாஜக சதி செய்கிறது! மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: எனக்கும் எனக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக பாஜக சதி செய்கிறது என பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். நந்நிகிராம விபத்துக்கு…

இந்தியாவில் 1%க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில்…

மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் 2வது அலை!

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம்…

114வது நாள்: விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட டில்லி -காசிப்பூர் எல்லை மீண்டும் திறப்பு

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தால் முடக்கப்பட்ட டெல்லி காசிப்பூர் நெடுஞ்சாலை மீண்டும் போக்கு வரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் இன்று 114வது…

அறிவோம் தாவரங்களை – ஏலம்(க்)காய் 

அறிவோம் தாவரங்களை – ஏலம்(க்)காய் ஏலம்(க்)காய்.(Elettaria Cardomum) ஸ்காண்டினேவியா உன் தாயகம்! கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய செடித்தாவரம்! 13 அடி வரை உயரம் வளரும்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

டெல்லி: நாட்டின் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி முலம்…