Month: February 2021

ஐபிஎல் ஏலம் – சென்னை அணியில் இணைந்ததற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புஜாரா!

பரோடா: 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ஐபிஎல் தொடருக்காக, சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள புஜாரா, சிஎஸ்கே ஜெர்ஸியில் ஆடுவதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதில்,…

பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு…

நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்ட தமிழிசைக்கு, புதுச்சேரி அரசு கொறடா கடும் எதிர்ப்பு

புதுச்சேரி: 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிட்டதற்கு தமிழிசைக்கு, அரசு கொறடா அனந்தராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையத்தால்…

.சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது

சென்னை கடந்த 2019 20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான…

கேரளா : காங்கிரஸ் மாணவர் சங்க பேரணியில் காவல்துறையினர் தடியடியால் வன்முறை வெடித்தது

திருவனந்தபுரம் அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு ரேங்க் பட்டியலை மதியாத கேரள அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் வன்முறை வெடித்தது. கேரள அரசுப்…

ஆடை வடிவமைப்பு துறையில் கவனம் செலுத்தும் மாணவிகள்

வித விதமான துணிகளையும், புது புது வடிவமைப்பிலும் ஆடைகளை உடுத்துவது மட்டுமே தங்களின் விருப்பம் என்று பெரும்பாலான ஆண்களும், பெண்களும் உள்ள நிலையில், நவநாகரீக டிஸைன்களில் ஆயத்த…

பாலிவுட் பிரபலங்கள் பெட்ரோல் விலை குறித்து மவுனம் ஏன்? : காங்கிரஸ் கேள்வி

மும்பை பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து பாலிவுட் பிரபலங்கள் ஏன் மவுனமாக உள்ளனர் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். நாளுக்கு நாள் பெட்ரோல்…

11வது நாள்: பெட்ரோல் விலை மேலும் 27 காசுகளும், டீசல் மேலும் 32 காசுகள் உயர்வு

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல்விலை 11வது நாளாக இன்று மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று மேலும் 27 காசுகளும், டீசல் மேலும் 32 காசுகளும்…

உண்ணாவிரதப் போராட்டம் தற்கொலை முயற்சி இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை ஒரு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தற்கொலை முயற்சி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழரான…

வார ராசிபலன்: 19-2-2021 முதல் 25-02-2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் அதிருஷ்டம் வாசல் படியில் வந்து உட்கார்ந்து ”டேக் மி” என்று கெஞ்சும். விட்டுவிடாதீர்கள். கப்பென்று இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளே வந்துடுங்க. யார் வீட்டுக்…