Month: February 2021

உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 70 உடல்கள் கண்டெடுப்பு…!

சமோலி: உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தவுளிகங்கா,…

டூல்கிட் வழக்கு: சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்…

டெல்லி: டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தலா ரூ.1லடசம் வீதம் 2 நபர்கள் ஜாமின் தொகை…

ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு: விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைப்பு

டெல்லி: ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 2016ம் ஆண்டு தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம்…

மோடிக்கு அனுமதி மறுத்த பாக்.பிரதமருக்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்கியது மோடி அரசு….

டெல்லி: இலங்கைக்கு அரசுமுறை பயணமாக செல்ல உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய வான்வெளியை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

நாசாவின் ‘ரோவர்’ செவ்வாயில் தரையிறங்கிய ‘த்ரில்லர்’ நொடிகள்…. வீடியோ

செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு நடத்தும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கும் அமெரிக்காவின் நாசா அமைப்பு, ரோவர் என்ற ரோபோவை களமிறக்கியுள்ளது. 2020 ம் ஆண்டு ஜூலை…

கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும்: பாரத் பயோடெக் அறிவிப்பு

டெல்லி: கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்று பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள…

பிஜி நீட் 2021: முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…

டெல்லி: முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 3 மணி…

தமிழக பட்ஜெட் தொடர் பிப்ரவரி 25 முதல் 27ந்தேதி வரை நடைபெறும்! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டாக, இன்று இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 25 முதல் 27ந்தேதி…

4 நாட்களாக புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாச்சல பிரதேச மாநிலம்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4 நாட்களாக எவ்வித கொரோனா தொற்றுகளும் பதிவாகவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தியதில் இன்று 335வது நாளாகும்.…

பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு

பெங்களுரூ: பெங்களுரூ அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து, பெங்களூரில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…