Month: February 2021

இன்றைய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் : ஸ்டாலின் கருத்து

சென்னை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் நிதி…

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து: முதல்வர் அறிவிப்பு

சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 502 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,38,842 பேர்…

இன்று சென்னையை தவிர வேறெங்கும் கொரோனா மரணம் இல்லை

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 134 பேர் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று தமிழகத்தில் 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,38,843 பேர்…

மியான்மர் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கிய அரசியல் மாற்றங்கள்: ஓர் பார்வை

நேபிதா: மியான்மரில் மீண்டும் ஓராண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், அசாதாரண சூழல் எழுந்துள்ளது. மியான்மரில் 2020ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சி…

தமிழகத்தில் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,38,842 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,532 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மகாராஷ்டிரா : போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் சானிடைசர் அளிக்கப்பட்ட குழந்தைகள்

யவத்மால், மகாராஷ்டிரா மகாராஷ்டிர மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் 12 குழந்தைகளுக்கு சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாடெங்கும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ…

கோமிய பினாயில் மட்டுமே அரசு அலுவலகத்தில் பயன்படுத்த மத்திய பிரதேச அரசு உத்தரவு

போபால் மத்தியப் பிரதேச அரசு அலுவலகங்களில் இனி கோமியத்தால் தயாரிக்கப்பட்ட் பினாயில் மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜக…

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1

சர்வதேச கிரிக்கெட்டில் மேற்கு இந்தியத் தீவுகளுக்காக விளையாடிய 5 இந்திய வம்சாவளியினர் பகுதி 1 மேற்கு இந்தியத் தீவுகள் சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும்…

புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற ராஜீவ் ரஞ்சன் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்…

சென்னை: புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற ராஜீவ் ரஞ்சன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.. தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் இன்றுடன் ஓய்வு பெற்றதைத்…