Month: February 2021

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் கோரி முதல்முதலாக விண்ணப்பித்த ஃபைசர் நிறுவனம், விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது…

டெல்லி: இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரமாக பயன்பாட்டுக்காக முதன்முதலாக அனுமதிகோரி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஃபைசர் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. கொரோனா…

விக்கெட் எடுக்கத் திணறும் இந்திய பெளலர்கள் – டஃப் கொடுக்கும் இங்கிலாந்து!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில், விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறி வருகிறார்கள் இந்திய பந்துவீச்சாளர்கள். உணவு இடைவேளையின்போது 67 ரன்களுக்கு 2 விக்க‍ெட்டுகளை…

ஆளுநருக்கு அழுத்தம்தான் கொடுக்க முடியும்! இயலாமையை வெளிப்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார்….

சென்னை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழகஅரசு ஆளுநருக்கு அழுத்தம்தான் கொடுக்க முடியும் என்று அரசின் இயலாமையை அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படுத்தி உள்ளார். ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை…

கறுப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி…

சென்னை: தமிழ்க்கடவுன் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்தரித்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் மற்றும் செந்தில்வாசன்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல்!

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையை கடுமையாக்கும் வகையிலான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை…

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம்! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: விழுப்புரத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கும் வகையிலான சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் எடப்பாடி அரசின்…

16.43 லட்சம் விவசாயிகள் பயன்: கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி! சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி அறிவிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

100 நாடுகளுக்கு 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி: சீரம் நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் போட்ட யுனிசெஃப்….

புனே: இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறும் வகையில், யுனிசெஃப் நிறுவனம் நீண்டகால ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை! ஜிடிபி வளர்ச்சி 10.5% எட்டும் என நம்பிக்கை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்…

டெல்லி: வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 10.5 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்…

உணவு இடைவ‍ேளை – 67 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

சென்னை: முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எட்டியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த…