Month: February 2021

முடிவு தெரியும் நிலையை அடைந்த பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இரண்டில் ஒன்று முடிவு தெரியும் நிலையை எட்டியுள்ளது. மூன்றாவது நாள் முடிவடைந்த நிலையில், தனது இரண்டாவது…

ஹாலிவுட் படம் ‘தி க்ரே மேன்’ ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா பறக்கும் தனுஷ்….!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரமாண்ட தயாரிப்பாக தி க்ரே மேன் என்கிற திரைப்படம் உருவாகிறது. ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப்…

சூப்பர் சிங்கரில் நடிகை மீராகிருஷ்ணனின் மகன்….!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பல பின்னணி பாடகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார்கள். சமீபத்தில் தொடங்கிய சூப்பர் சிங்கர்…

2ம் நாள் ஆட்டநேர முடிவு – 8 விக்கெட்டுகள் இழந்து 555 ரன்கள் குவித்த இங்கிலாந்து!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 555 ரன்களைக் குவித்துள்ளது.…

‘மாஸ்டர்’ பட தயாரிப்பு நிறுவனம் மீது காப்புரிமை சட்டத்தின் படி சிபிசிஐடி வழக்கு பதிவு….!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர…

விஜய்-ன் ‘மாஸ்டர்’ படத்தின் OST வீடியோ வெளியீடு….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியான படம் மாஸ்டர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம்…

இன்று மகாராஷ்டிராவில் 2,768, கர்நாடகாவில் 531 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,768, கர்நாடகாவில் 531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,768 பேருக்கு கொரோனா தொற்று…

ஆப்கானிஸ்தானில் திடீர் ராணுவத் தாக்குதல்: 9 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய மாகாணமான உருஸ்கானில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.…

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் அப்டேட்…!

படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார். டாக்டர் மற்றும் அயலான் படங்களின் ஷூட்டிங்குகள் சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.…

அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

சென்னை: அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை…