திரும்பும் பிட்சுகளில் நாம் சம்பவத்தை நிகழ்த்த வேண்டும்: ரோகித் ஷர்மா
சென்னை: பிட்சுகள், பந்துகள் திரும்பும் நிலையில் இருக்கையில், நாம் சம்பவத்தை நிகழ்த்துபவர்களாய் இருக்க வேண்டும் என்றுள்ளார் ரோகித் ஷர்மா. அவர் கூறியுள்ளதாவது, “பிட்ச் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று…