ஒப்பீடுகளிலிருந்து ரிஷப் பன்ட்டிற்கு ஓய்வு தேவை: ரவிச்சந்திரன் அஸ்வின்
சென்னை: தொடர்ச்சியாக பிறருடன் ஒப்பிடுவதிலிருந்து ஓய்வளித்து, ரிஷப் பன்ட் மேலும் மேலும் வலிமையைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்றுள்ளார் சக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வின் கூறியுள்ளதாவது, “ரிஷப்…