Month: February 2021

சென்னை டெஸ்ட் போட்டிகளில் மின்னிய சொந்த ஊர் “நட்சத்திரம் அஸ்வின்”!

இங்கிலாந்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலுமே மின்னியுள்ளார் சொந்த ஊர் நட்சத்திரம் அஸ்வின்! இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய…

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு! காவல்துறை தகவல்…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 30 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் மாநில…

ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலியானது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின்…

மத்திய பிரதேசத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 39 பேர் பலி

சிதீ: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 39 பேர் பலியாகியுள்ளனர். சிதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு…

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல்? பிப்ரவரி இறுதியில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு….

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம்…

28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்றுவெளியிட்டார். அதைத் தொடர்ந்து, முதல்வர் ன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதற்கான விழா,…

அமிதாப்பச்சன் – 52 : சினிமா உலகில் காலடி வைத்து 52 ஆண்டுகள் ஆகிறது

இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 52 ஆண்டுகள் ஆகிறது “சாத் இந்துஸ்தானி” என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து…

சொல்லிக்கொள்ளும் வகையில் கைகொடுக்காத குல்தீப் யாதவ்!

கடந்த டெஸ்ட் போட்டியில், வாஷிங்டன் சுந்தரால் 1 விக்கெட்கூட வீழ்த்த முடியவில்லை என்ற காரணத்தால், இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில்…

2வது சென்ன‍ை டெஸ்ட் – பெரியளவில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பின் பவுலிங்!

நான்காம் நாளின் பாதியிலேயே முடிந்துவிட்ட சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், சுழற்பந்துவீச்சு பெரியளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சேப்பாக்கம் முதல் டெஸ்ட்டில், பிட்ச் முதல் 3 நாட்களில் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத…

வீட்டில் கழிப்பறை இல்லை : வேட்பு மனு தள்ளுபடி. அதிகாரி அதிரடி.. குஜராத் மாநிலத்தில் அடுத்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

அகமதாபாத் மாவட்ட பஞ்சாயத்து வார்டில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரினா பட்டேல் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். நரோடா என்ற இடத்தில் அவர்…