Month: February 2021

திமுக முகாமிலிருந்து பாரிவேந்தர் ஏன் வெளியேறினார்? – வெளியாகாத தகவல்கள்!

திமுக கூட்டணியிலிருந்து பாரிவேந்தரின் கட்சியான ஐஜேகே விலகியுள்ளது தொடர்பாக, தற்போதுவரை, அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க அதிர்வுகள் ஏற்படவில்லை. அதிர்வுகள் ஏற்படும் அளவிற்கு, ஐஜேகே பெரிய கட்சி இல்லைதான்!…

வேகம் காட்டும் அதிமுக – திமுக முகாம் என்ன செய்கிறது?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆளும் அதிமுக, தனது ஒரு முக்கிய கூட்டணி கட்சியுடன் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கையை முடித்துவிட்டது. ஆனால், திமுக முகாமில், முதல் முக்கிய கூட்டணி…

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் – ஒரு சிறிய அலசல்!

ஜெயலலிதாவிடம் 2001ம் ஆண்டு 27 தொகுதிகளையும், கலைஞர் கருணாநிதியிடம் 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் முறையே 31 மற்றும் 30 தொகுதிகளையும் கேட்டுப் பெற்ற பாமக, எடப்பாடி…

எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார்: சபாநாயகர் தனபால் புகழாரம்

சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டதாக சபாநாயகர் தனபால் புகழ்ந்தார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து அவை தேதி…

குறைவான தொகுதிகள் பெற்றது ஏன்? அன்புமணி ராமதாஸ் விளக்கம்

சென்னை: குறைவான தொகுதிகள் பெற்றது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக – பாமக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட்கள்…

பாமகவுக்கு 23 சீட்கள் ஒதுக்கியது அதிமுக…

சென்னை: அதிமுக- பாமக இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட்கள் அதிமுக ஒதுக்கியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும்…

வடகொரியாவில் ஒராண்டாக சிக்கித்தவித்த ரஷ்ய தூதரக அதிகாரிகள் தள்ளுவண்டியில் எல்லையை கடந்தனர்…

வடகொரியா, சீனாவின் அண்டை நாடான இங்கு என்ன நடக்கிறது என்பது அதன் நட்பு நாடான சீனாவுக்கு கூட அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சீனாவில் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும்…

பல மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: அமைச்சரவை செயலாளர் ஆலோசனை

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப்,…

தேர்தல் செலவினங்களுக்கு ரூ.102.38 கோடிக்கு துணை பட்ஜெட்: ஓபிஎஸ் தாக்கல் செய்து நிறைவேற்றம்

சென்னை: சட்டசபையில் தேர்தல் செலவினங்களுக்கு ரூ.102.38 கோடிக்கு துணை பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றினார். 2020-21ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை தாக்கல்…

வரக்கூடிய சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: வரக்கூடிய சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அவர் பேசியதாவது: எதிர்க்கட்சி…