திருநங்கையருக்கு தனி பாலின அங்கீகாரம் வழங்கும் முதல் மாநிலம் கேரளா!
திருவனந்தபுரம்: திருநங்கையரை இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒரு தனி பாலினமாக அங்கீகரித்துள்ளது கேரள அரசு. இதனையடுத்து, அனைத்துத்துறை அரசு விண்ணப்பங்களிலும், ஆண், பெண் ஆகியவற்றுக்கு அடுத்து, திருநங்கையர் என்ற…