Month: January 2021

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ந்தேதி ”பராக்கிரம் திவாஸ்” என கொண்டாடப்படும்! மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவாஸ்” அதாவது, பராக்கிரம தினமாக, கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார…

நாடாளுமன்ற கேண்டீன் உணவிற்கு மானியம் நிறுத்தம்! மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2020) ஜனவரியில், கேன்டீனில் விலை உயர்வு…

சீக்கிய அமைப்புக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு : சட்ட நடவடிக்கையை நிறுத்திய இந்தியா

டில்லி கல்சா எய்ட் என்னும் சீக்கிய அமைப்பின் மீதான சட்ட நடவடிக்கையை தேசிய புலனாய்வு நிறுவனம் அந்த அமைப்பு நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டடதால் நிறுத்தி வைத்துள்ளது.…

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் ‘கலகம் ஏற்பட வாய்ப்பு’ : பாதுகாப்பு பணியில் இருந்த 12 வீரர்கள் மீது சந்தேகம்

வாஷிங்டன் : அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் ஜனவரி 6 ம் தேதி நாடாளுமன்றத்தை தாக்கியதை தொடர்ந்து, இன்று நடக்க இருக்கும் ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியிலும்…

தமிழகத்தில் இன்று  வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்… 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து, இன்று இறுதி வாக்காளர் பட்டியல்…

அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் நலம் விசாரித்தனர். அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக…

2021ல் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம்

நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதி இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக இருந்து வந்தாலும், இந்த ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில்…

ஆஸ்திரேலியாவில் செய்திகள் பிரசுரிக்க  கட்டணம்  : சட்ட ரத்தை கோரும் அமெரிக்கா 

கான்பெரா ஆஸ்திரேலியாவில் முகநூல், கூகுள் போன்ற நிறுவனங்கள் செய்திகளை பிரசுரிக்க அந்நாட்டு அரசு கட்டணம் வசூலிக்க உள்ள சட்டத்தை மாற்ற அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா தொற்று…

அமைதி காக்கும் குழு மீதான தாக்குதலுக்கு ஐநா கண்டனம்

நியூயார்க்: மாலியின் அமைதி காக்கும் பணி மீதான தாக்குதலை ஐநா பாதுகாப்பு குழு கடுமையாக கண்டித்துள்ளது. அமைதிகாக்கும் பணிக்கு எதிராக கடந்த வாரம் மாலியில் நடந்த தாக்குதலில்…

3 ஆண்டுகளுக்குப் பின் எகிப்துக்குப் பறந்தது கத்தாரின் வணிக விமானம்

கத்தார்: மூன்றரை ஆண்டு பிராந்திய நெருக்கடி இம்மாத துவக்கத்தில் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கத்தாரின் போக்குவரத்தை முற்றுகையிட்ட எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையேயான முதல்…