Month: January 2021

ஜனவரி 30 தியாகிகள் தினம்: 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த மாநிலங்களுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: ஜனவரி 30ந்தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மறைந்த தேசத்தலைவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.…

பக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும்…

57வது நாளாக தொடரும் போராட்டம்: மத்தியஅரசு, விவசாயிகள் இடையே இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை…

டெல்லி: மத்தியஅரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி வட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் நடத்தி வரும் போராட்டம் இன்று 57வது நாளை எட்டியுள்ளது.…

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: பாராளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை அகற்றம்…

டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டும் பணி தொடங்கி உள்ள நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலை பத்திரமாக அகற்றப்பட்டு, மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.…

6 நாட்களில் ‘மாஸ்டர்’ 150 கோடி ரூபாய் வசூல்

ஊரடங்கு காரணமாக எட்டு மாதங்கள் தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை. “தியேட்டர்களின் சகாப்தம் முடிந்து…

பாகுபலி இயக்குநர் படத்தின் ‘கிளைமாக்ஸ்’ ஷுட்டிங் ஆரம்பம்…

“பாகுபலி” படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ‘RRR’ (ரவுத்ரம், ரணம், ருத்ரம்) தெலுங்கு படம், இந்திய அளவில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து…

“மாவோயிஸ்டுகளை விட பா.ஜ.க.வினர் ஆபத்தானவர்கள்” மம்தா பானர்ஜி ஆவேசம்…

மே.வங்க மாநிலத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் 6 கட்சிகள் கூட்டணி…

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையில்…

தமிழக மொத்த வாக்காளர்கள் 6,26,74,446 பேர்: இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் வாக்காளர்…

இந்திய ஜூனியர் பெளலர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆஸ்திரேலிய சீனியர் பெளலர்கள்..!

எந்த வழியில் வருகிறது என்பது பற்றி கவலையில்லை; ஆனால், வெற்றி என்பது எப்படியேனும் அடையப்பட வேண்டுமென்பது உலகில் நடைமுறையிலிருக்கும் ஒரு சித்தாந்தம்தான். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இந்த…