Month: January 2021

சொந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நேபாள பிரதமர் ஷர்மா ஓலி!

காத்மண்டு: நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் கேபி ஷர்மா ஓலியை, கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது கட்சியின் இன்னொரு பிரிவு. நேபாளத்தில், தற்போது…

கொரோனாவின் 2வது அலையை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது: ரிசர்வ் வங்கி

புதுடெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுப்பதில், இந்தியா வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது என்றுள்ளது இந்திய ரிசர்வ வங்கி. இந்த 2021ம் ஆண்டின் ஜனவரி மாத புல்லட்டினை வெளியிட்டது…

டிராக்டர் பேரணியை தடுக்க உ.பி. அரசு புதுமுயற்சி – பெட்ரோல் தரக்கூடாது என உத்தரவு!

லக்னோ: எதிர்வரும் குடியரசு தினத்தன்று, விவசாயிகள் திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக, டிராக்டர்களுக்கு டீசல் நிரப்ப வேண்டாம் என்று உத்திரப்பிரதேசத்தின் பாஜக அரசு உத்தரவு…

இன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 573 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா!

மாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இச்சம்பவம், இந்தியா…

முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்: கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

சென்னை: முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில்…

திமுகவினர் வேலை கையில் எடுத்தாலே சூரசம்ஹாரம்தான்: பொதுச்செயலாளர் துரைமுருகன்

வேலூர்: திமுகவினர் வேலை கையிலெடுத்தாலே சூரசம்ஹாரம்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார். திமுக சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேட்டில் மக்கள் சபை…

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? நாளை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

சென்னை: 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகளை திறப்பது குறித்து நாளை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு…

இன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழக மக்களுடன் உள்ள உறவு குடும்ப உறவு: ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி உரை

ஈரோடு: தமிழக மக்களுடன் எனது குடும்பத்துக்கு உள்ள மிக நீண்ட உறவு அரசியல் உறவல்ல, குடும்ப உறவு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் இன்று…