Month: January 2021

அடுத்த 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் – ராதாகிருஷ்ணன்

சென்னை: அடுத்து வரும் 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 17 ஆண்டுகளாக…

இதுவரை 37.44 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இதுவரை 37.44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று…

ஈபிஎஸ்-ஓபிஎஸ் நட்பாக இருப்பது போல் நடிக்கின்றனர் – மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர்: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒன்றாக இருப்பது போல் நடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை பகுதியில் இன்று பிரசாரம் செய்த முக ஸ்டாலின்,…

கூட்டணி பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும் – பிரேமலதா

சென்னை: கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும், என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை…

பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி: மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டப்பணிகள் தொடக்கம்

சென்னை: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும்…

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: அதிமுகவின் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 20ம் தேதி முதல்…

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.…

இட ஒதுக்கீடு: தமிழக அரசின் அழைப்பை பாமக ஏற்பு

சென்னை: இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமகவிற்கு இடையே பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம்…

அரசின் புதிய ஆலோசகராக சண்முகம் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று ஓய்வு பெறும் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் 46வது தலைமைச் செயலாளராக உள்ள சண்முகத்தின்…

கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் – ஆய்வில் தகவல்

சிட்னி: கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Lowy Institute நடத்திய ஆய்வில், கொரோனா பரவலின்போது…