Month: January 2021

பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு – மத்திய அரசு

புதுடெல்லி: நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்…

வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார பணியாளர் பலி…!

புவனேஸ்வர்: ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் பலியானதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,36,315 பேர்…

சென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து அவரது…

ஜனவரி 31ல் 1,644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சென்னை மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: ஜனவரி 31ம் தேதியன்று 1644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர்…

தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்த டிக்டாக் : அரசின் தடை எதிரொலி

டில்லி இந்திய அரசு டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததையொட்டி செயலி நிர்வாகம் இந்தியாவில் உள்ள 2000க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்துள்ளது. சீன ராணுவம் கடந்த வருடம்…

குஜராத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் அறிவித்துள்ளார்.…