Month: January 2021

பெண் குழந்தைக்குத் தாயான பூஜா குமார்….!

காதல் ரோஜாவே’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பூஜா குமார் இதன் பிறகு சில ஆங்கிலப் படங்களிலும், இந்தி படத்திலும் நடித்தவர். 2013-ம் ஆண்டு…

எல்லை மீறும் ஆரி – பாலாஜி சண்டை….!

சோம்பேறி என ஆரி சொன்னதற்கு பாலாஜி அவரை கண்டபடி திட்டி மைக்கையும் உடைத்து விட்டார். இதில் சிறந்த பெர்பாமர்களாக தேர்வு செய்யப்பட்ட ரியோ, சோம், ஆஜீத் மூவரும்…

நெஞ்சு வலி காரணமாக சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி: நலம்பெற மமதா பானர்ஜி வாழ்த்து

கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கங்குலிக்கு நெஞ்சு வலி…

தமிழகத்தில் 17 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி …

சென்னை: தமிழகத்தில் இன்று 17 இடங்களில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உலகின் பல…

கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே இலவசம்! மத்தியஅமைச்சர் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என செய்திகள் வெளியான நிலையில், முன்னுரிமை பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே இலவசம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

இந்தியர்கள் கினியா பன்றிகளா? அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு…

டெல்லி: மத்தியஅரசு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்கள் கினியா பன்றிகளா…

நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மத்தியஅமைச்சர் ஹர்ஷவர்தன்

டெல்லி: நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்துள்ளார். உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை தடுக்க…

ரஜினி அறிவிப்பு காரணமா? கூட்டணி வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான்… குஷ்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த நிலையில், தமிழகத்தில் பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி 4ந்தேதி பதவி ஏற்கிறார்…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சஞ்சிப் பானர்ஜி வரும் 4ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து…

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை…

சென்னை: சென்னை உள்பட சுற்றுவட்டார பகுதியின் பல இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…