Month: January 2021

வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி: வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பிரிட்டனிலிருந்து இந்தியா…

கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தவறாக வழிநடத்தப்பட வேண்டாம்! மத்தியசுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லி: கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு உள்பட 3 தடுப்புகள் பயன்பாட்டுக்கு…

ரூ.100 கோடிக்கும் மேல் வியாபாரம்: புத்தாண்டு அன்று ஆன்லைனில் உணவு வாங்கியோர் எண்ணிக்கை பலமடங்கு உயர்வு…

பெங்களூர்: புத்தாண்டு அன்று ஆன்லைனில் உணவு வாங்கியோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளனது. இதன் காரணமாக ஓட்டல்களில் ரூ.100கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. விடுமுறை தினங்கள்,…

விஜய்யின் ‘மாஸ்டர்’ ட்விட்டர் எமோஜி வெளியீடு…!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவார்கள். அந்த விளம்பரங்களில் சமீபமாக ட்விட்டர் எமோஜியும் இணைந்துள்ளது. தற்போது ‘மாஸ்டர்’ படத்துக்கும் ட்விட்டர் எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு.…

38வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்… பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் விவசாயிகள் இன்று 38வது நாளாக தொடரும் நிலையில், போராட்டக்களத்தில் உயிர்பலியாகி உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. மோடி தலைமையிலான…

டெல்லியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் தீ விபத்து: ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பல்

டெல்லி: டெல்லியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. மோதி நகரில் உள்ள கட்டடத்தில் முதல் மற்றும் 2வது தளத்தில்…

’சின்னத் தம்பி’ தயாரிப்பாளர் கே பாலு காலமானார்…..!

பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே பாலு காலமானார். இவர் சின்னத் தம்பி, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்தவர். அண்மையில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட…

விஜய்சேதுபதியின் ‘முகிழ்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு….!

விஜய் சேதுபதி ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ஒரு மணி நேர வெப் திரைப்படம் முகிழ். இந்த படத்தில் ரெஜினா கசண்ட்ரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய ரோலில்…

காங்கிரஸ் மூத்த தலைவர் பூட்டா சிங் காலமானார்: ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. காங்கிரஸ் மூத்த…

ஆயிரத்தில் ஒருவன்-2 அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்….!

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது…