விஜய்யின் ‘மாஸ்டர்’ ட்விட்டர் எமோஜி வெளியீடு…!

Must read

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவார்கள். அந்த விளம்பரங்களில் சமீபமாக ட்விட்டர் எமோஜியும் இணைந்துள்ளது.

தற்போது ‘மாஸ்டர்’ படத்துக்கும் ட்விட்டர் எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு. ட்விட்டர் தளத்தில் #MasterFilm, #MasterPongal, #மாஸ்டர், #VijayTheMaster உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுடன் ட்வீட் செய்தால் ‘மாஸ்டர்’ புகைப்படத்துடன் ட்வீட் ஆகிறது.

More articles

Latest article