Month: January 2021

பெண்கள் முன்னேறும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு! ஸ்டாலின்

திருவாரூர்: பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு” என திருவாரூரில் மக்கள் கிராம சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட…

“ஆளுநரிடம் கொடுக்கும் இரண்டாம்கட்ட ஊழல் புகாரில் கு போக்குவரத்துத்துறை அமைச்சரின் முறைகேடுகள் அம்பலமாகும்! ஸ்டாலின்

சென்னை: “ஆளுநரிடம் கொடுக்கும் இரண்டாம்கட்ட ஊழல் புகாரில் ’குட்கா’ விஜயபாஸ்கர் போல ’எப்.சி’ விஜயபாஸ்கர் என சொல்லும் அளவுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சரின் முறைகேடுகள் அம்பலமாகும்” என திமுக…

பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: கல்வி அமைச்சர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்…

கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது! விசிக எம்பி ரவிக்குமார்

சென்னை: பரிசோதனைகள் முழுமை அடையாத கோவாக்சின் தடுப்பூசியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என விசிக எம்பி ரவிக்குமார் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை…

தனியார் நிறுவனம் மூலம் ‘அம்மா கிளினிக்’ செவிலியர்கள் நியமனம்! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்…

சென்னை: தனியார் நிறுவனம் மூலம் தமிழகஅரசு தொடங்கி வரும் அம்மா கிளினிக்குகளுக்கு செவிலியர்கள் நியமிக்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும்…

மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டை பிரதமர்…

மகிழ்ச்சி: தமிழ்இலக்கியம், தமிழக அரசியல், சினிமா மற்றும் பெருவிரல் ரேகை பதிவுடன் புதிய மாற்றங்களுடன் நடைபெற்ற குரூப்1 தேர்வு…

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று (ஜனவரி 3ந்தேதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு, புதிய வடிவிலான கேள்விகளுடன்,…

290 நாட்கள் கழித்து கேரளாவில் கல்வி நிலையங்கள் இன்று திறப்பு…!

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்ப் பரவலால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி…

தாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை இறந்ததால் காவல்நிலையம் முற்றுகை ..

தாயுடன் சிறைக்கு அனுப்பப்பட்ட 3 வயது குழந்தை இறந்ததால் காவல்நிலையம் முற்றுகை .. கர்நாடக மாநிலம் கலபாரகி மாவட்டம் ஜெவார்கி காவல்நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலின்…

திடீர் உடல்நலக்குறைவு: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தனது சொந்த தொகுதியான வேலூரில்…