Month: January 2021

காஷ்மீர் முதல்வராக இருந்தபோது 6 மாத காலத்தில் ரூ.82 லட்சம் செலவழித்த மெகபூபா முப்தி! ஆர்டிஐ தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக பதவியில் இருந்தபோது 6 மாத காலத்தில் ரூ.82 லட்சம் மெகபூபா முப்தி தனது சொந்த வீட்டை புதுப்பிக்க செலவழித்துள்ளது ஆர்டிஐ தகவல்…

அரசு அனுமதி அளித்தும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை….

ஊரடங்கு காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த 10 மாதங்களாக தியேட்டர்கள், மூடப்பட்டுள்ளன. “50 சதவீத இருக்கைகளுடன் 5 ஆம் தேதி (நேற்று முதல்) தியேட்டர்களை திறக்க கேரள…

தமிழகத்தில் ஜனவரி 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு..? விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்

சென்னை: தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த…

“அரசியலில் ஈடுபடுமாறு நிர்ப்பந்தம் செய்யப்படுவதால் கங்குலிக்கு நெஞ்சுவலி” நண்பர் திடுக்கிடும் தகவல்…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய அமைச்சர் அனுராக்…

பள்ளிக்கூட பையன்கள் மாதிரி விளையாடுகிறார்கள் பாகிஸ்தானியர்கள்! – சாடும் சோயிப் அக்தர்

லாகூர்: பாகிஸ்தான் வீரர்கள் பள்ளிக்கூட பையன்கள் மாதிரி டெஸ்ட் விளையாடுகிறார்கள் என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கொள்கையை மாற்றியமைக்க வ‍ேண்டுமெனவும் விமர்சித்துள்ளார் அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து…

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்: எல்லையில் 6 தமிழக மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை

சென்னை: கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக எல்லையில் உள்ள 6 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. அண்டை மாநிலமான…

சமூக வலைத்தளத்தில் தனது, நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட இந்தி நடிகை…

தெலுங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப்படம் ‘கபீர்சிங்’ என்ற பெயரில் இந்தியில் ‘ரீ-மேக்’ செய்யப்பட்டது. ஷாகித் கபூரும், ஹியரா அத்வானியும் ஜோடியாக நடித்திருந்தனர்.…

உலக டெஸ்ட் தரவரிசை – வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்து முதலிடம்!

ஆக்லாந்து: உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், நியூசிலாந்து அணி முதன்முறையாக ஐசிசி உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றதன்…

கடுங்குளிர் – கொட்டும் மழையிலும் 42-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்….

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 42வது நாளாக தொடர்கிறது. அங்கு கடுமையான குளிர்நிலவி வரும் நிலையில், தற்போது மழையும் பெய்து…

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 8-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலவச கொரோனோ தடுப்பூசி…